செப்டம்பர் 14 அன்றுமீண்டும் நடைபெற்ற வழக்கின் விசாரணை யில், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு வழங்குவது சாத்தியமில்லை ....
செப்டம்பர் 14 அன்றுமீண்டும் நடைபெற்ற வழக்கின் விசாரணை யில், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு வழங்குவது சாத்தியமில்லை ....
புதிய வாகனத்தை வாங்கும் போது அதுஎவ்வாறு செயல்படும் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், காப்பீடு நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்வதில்லை....
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் கூடுதலாக தலா 24 ஆயிரத்து 300 ரூபாய் கடன்சுமையை பிரதமர்நரேந்திர மோடி ஏற்றி வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
வெள்ளக்கோவில், ஏப்.17-வெள்ளக்கோவில் போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.முத்தூர் சாலையில் உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் கு.சங்கர் (22). இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவொளி நகருக்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவியை சங்கர் அடிக்கடி வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
பிரதமர் மோடி கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப்மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து சாடியுள்ளார்.